கோவாக்சின் தடுப்பூசி போட்டால்
வெளிநாடு செல்வதில் சிக்கலாகுமா?​

கோவாக்சின் தடுப்பூசி போட்டால்
வெளிநாடு செல்வதில் சிக்கலாகுமா?​

About the author
Josephine

2 thoughts on “கோவாக்சின் தடுப்பூசி போட்டால்<br />வெளிநாடு செல்வதில் சிக்கலாகுமா?​”

  1. Explanation:

    உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாததால் கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடு செல்லும் போது சிக்கலாகுமா என்ற சந்தேகம் தற்போது வலுத்துள்ளது. கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தி உள்ளன. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென்பதில் அனைத்து நாடுகளும் உறுதியாக உள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற கொள்கையை பல நாடுகள் வகுக்க உள்ளன.

    Reply

Leave a Comment